குளித்தலை எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா August 10, 2020August 10, 2020 Share குளித்தலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது Share