ராகுலுக்கு எதிராக குஷ்பு கருத்து: இளைஞர் காங்கிரசார் கண்டனம்

Share

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பெற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். தற்காலிக தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் ராகுல்காந்தியை தலைவர் பதவிக்கு வரும்படி ராஜஸ்தான் மாநில துணைமுதல்வர் சச்சின்பைலட் வலியுறுத்தி வருகிறார். ஆனால் மும்பையை சேர்ந்த காங்கிரஸ் பேச்சாளர் சஞ்சய்ஜா ‘ராகுலுக்கு பதிலாக சச்சின் பைலட் அல்லது பா.ஜ.விற்கு சென்ற ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரில் ஒருவருக்கு தலைவர் பதவி வழங்கியிருக்கலாம்’ என ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், குஷ்புவிற்கு எதிராக இளைஞர் காங்கிரசார் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share

Related posts

ஆகஸ்ட்10நடக்கஇருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு:வணிக சங்கங்களின் தலைவர் விக்கிரமராஜா தகவல்

Admin

ராம ஜென்ம பூமி: உலகிலேயே 3ஆவது பெரிய கோயில் அயோத்தியில்தான்

Admin

திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவனுக்கு கொரோனா…

Admin

Leave a Comment