லடாக் சென்றார் ராஜ்நாத் சிங்: பாதுகாப்பு சூழலை குறித்து ஆய்வு

Share

இந்தியா – சீனா இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு, பேச்சுவார்த்தைக்கு பின் படைகள் திரும்பப் பெறப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு சூழ்நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் சென்றுள்ளார்.

புது தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் ராஜ்நாத் சிங் லே நகருக்கு இன்று காலை சென்றார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம். நரவணே உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் சென்றுள்ளனர்.


Share

Related posts

இந்திய வீரர்கள் இரண்டு வாரம் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்-சவுரவ் கங்குலிஎதிர்ப்பு

Admin

செமஸ்டர் தேர்வுகள் ரத்து : தமிழக அரசு அசராணை வெளியீடு

Admin

EIA 2020: கால அவகாச நீட்டிப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு

Admin

Leave a Comment