இந்திய-பாக் எல்லையில் மீண்டும் வெட்டுக்கிளி கூட்டம் வரும் – ஐ.நா. எச்சரிக்கை

Share

சோமாலியாவில் இருந்து இந்த மாதம் பாலைவன வெட்டுக்கிளிக் கூட்டம் இந்திய-பாகிஸஃதான் எல்லையை நோக்கி படையெடுக்க வாய்ப்புள்ளது என ஐ.நா. எச்சரித்துள்ளது.

தற்போது வெட்டுக்கிளி கூட்டத்தை விரட்டும் பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ள ஐ.நா. வின் உணவு-விவசாய அமைப்பு, இவை கிழக்கு நோக்கி பறந்து, இந்திய,பாகிஸ்தான் எல்லைக்கு வரவாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.வெட்டுக்கிளிகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து வருவதால், அவற்றின் எண்ணிக்கையும் பல மடங்காக உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.


Share

Related posts

மோடி அரசிடம் திட்டம் இல்லை: ப. சிதம்பரம் டிவிட்

Admin

புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் எத்தனை… இன்று வெளியீடு

Admin

எனக்கு எதிராக சதி நடக்கிறது: ஏ.ஆர்.ரஹ்மான் ஆதங்கம்

Admin

Leave a Comment