முல்லை பெரியார் அணையை திறக்க வேண்டும்-கேரள அரசு கோரிக்கை

Share

கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.25 அடியாக அதிகரித்துள்ளது.

நீர்இருப்பு 6,181 மில்லியன் கனஅடியாகவும், அணைக்கு நீர்வரத்து 4,825 கனஅடியாகவும் நீர்திறப்பு 2,100 கனஅடியாகவும் உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை கடந்ததால் உபரிநீரை திறக்க தமிழக அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசுக்கு 142 அடியாக உயர்த்த உரிமை இருந்தாலும் வெள்ள பாதிப்பை கருதி தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


Share

Related posts

எடியூரப்பாவின்உடல்நிலை சீராக உள்ளது..

Admin

இன்று தொடங்குகிறது உத்தர பிரதேச சட்டப் பேரவை கூட்டத் தொடா்…

Admin

மாலி அதிபரை உடனே விடுதலை செய்யுங்கள்: ஐ.நா வலியுறுத்தல்

Admin

Leave a Comment