தலைநகர் டெல்லியில் பலத்த கனமழை July 19, 2020July 19, 2020 Share பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு முக்கிய சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது. Share