நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு: 60 பேர் பலி

Share

நேபாளத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய 41 பேரை தேடும் பணி தீரவப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்பு படையினர் பாதுக்காப்பான பகுதிகளுக்கு மாற்றி வருகின்றனர்.


Share

Related posts

கொரோனா காலத்தில் இந்த முடிவுகளை யார் எடுக்க சொன்னது?: ப.சிதம்பரம் கேள்வி…

Admin

டிக்டாக்கை விற்க கால அவகாசம் கொடுத்த டிரம்ப்

Admin

இலங்கை தாதா கோவையில் உயிரிழப்பு: இச்சம்பவம் குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைப்பு…

Admin

Leave a Comment