கடந்த வருடம் 280 கோடி சந்தாதாரர்களை மட்டுமே பெற்ற நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம். இந்த வருடம் ஆறே மாதங்களில் 260 கோடி சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகளில் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இல்லை. இந்த சூழலில், சினிமாவினை காண புதிய தளமாக ஓடிடி அமைந்துள்ளது. இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 260 கோடி சந்தாதாரர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் இனி வரும் காலங்கள் இதே நிலை தொடர்ந்தால் ஓடிடி தளம் சினிமாத்துறையில் பெரும் பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது..
previous post
next post