விமான பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்: வெளியிட்டது டெல்லி விமான நிலையம்

Share

வெளிநாட்டு பயணிகள் 7 நாட்கள் கட்டாய தனிமைபடுத்தப்படுவர்கள் என்று டெல்லி விமான நிலைய ஆணையம் புதிய கொரோனா வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது,அதன்படி மார்ச் முதல் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்.வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்கள், சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் டெல்லி விமான நிலைய ஆணையம், புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது அதன்படி விமான பயணிகள், தங்களது சொந்த செலவில் 7 நாள்கள் தனிமைபடுத்தப்படுவர்கள் என்றும், அதன்பிறகு வீட்டில் ஒருவாரம் தனிமைபடுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்துவருவோர், இந்த நிபந்தனையை ஏற்பதாக கையொப்பமிட வேண்டும் என்றும், கர்ப்பிணி பெண்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.


Share

Related posts

உண்மையை மறைக்கவே முடியாது…

Admin

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: இன்று வெளியீடு

Admin

அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Admin

Leave a Comment