சதுரகிரியில் ஆடி அமாவாசை தரிசனத்துக்கு அனுமதி இல்லை

Share

விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு அருகே சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை திருவிழா நாளை (ஜூலை 20) நடைபெற உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய சதுரகிரி மலைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  இரா.கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், தாணிப்பாறை, மாவூத்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 21-ம் தேதி வரை பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

உலகிலேயே 5ஆவது பணக்காரர் முகேஷ் அம்பானி… சொத்து எவ்வளவு தெரியுமா?

Admin

சூர்யா மீது நடவடிக்கைக் கூடாது

Admin

கொரோனாவுக்கு மருந்து வரும் ஆனால் வராது…

Admin

Leave a Comment