ஸ்பெயின் உடன் இணைந்து புதிய போர்க்கப்பலை காணொலி காட்சி மூலம் புதிய போர் கப்பலை சுவுதி அரேபியா கப்பற்படை உருவாக்கியுள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின்படி, ஸ்பெயினின் சான் பெர்னாண்டோவில் உள்ள நவந்தியா கப்பல் கட்டுதளத்தில் அல் ஜுபைல் என்று பெயரிடப்பட்ட முதல் அவாண்டே 2200 கொர்வெட் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சியில், சவுதி அரேபியாவின் கப்பற்படை அதிகாரிகள் காணொலிக்காட்சி மூலம் பங்கேற்றனர்