இப்போதைக்கு இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை..

Share

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் காலமானதால் இரண்டு தொகுதிகள் காலியாக இருப்பதாக கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28-ந்தேதிகளில் அறிவிக்கப்பட்டது.தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால். மக்கள் நலன் கருதி தற்போது தமிமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த இயலாது என்றும். சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.சமீபத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் காலமானதல் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.


Share

Related posts

செமஸ்டர் தேர்வுகள் ரத்து : தமிழக அரசு அசராணை வெளியீடு

Admin

இன்றும் 5000 ஐ கடந்த கொரோனா

Admin

1700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை:பாகிஸ்தானில் சேதம்

Admin

Leave a Comment