வரும் ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து இடங்களிலும் மக்கள் கூடுவதை தவிற்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை அரசு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பிஹரன் மும்பை மாநகராட்சி விநாயகர் சிலை வைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. வரும் ஆக., மாதம் 19 ம் தேதி வரையில் விண்ணபங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.