இன்று மாலை தொடங்கும் ஆன்லைன் விண்ணப்ப பதிவு

Share

அரசு கலைஅறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

ஊரடங்கால் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவுவதன் காரணமாக, முதல் முறையாக 109 அரசு கல்லூரிகளுக்கான ஆன்லைனில் விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது.

கல்லூரிகளில் சேர
 http://www.tngasa.in/ மற்றும் www.tncdeonline.org என்ற இணையதளங்கள் மூலமாகவும்,
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர
 http://www.tngptc.in/#/ மற்றும் http://www.tngptc.com/#/ என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதேபோல மாணவர்கள் தகவல்களை அறிந்து கொள்ள36 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டணம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 – 22351014, 044 – 22351015 என்ற எண்களுக்கு மாணவர்கள் அழைக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 


Share

Related posts

தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியா? ஹெச் ராஜாவா?

Admin

லில்லி இலை மீது அமர்ந்து யோகா செய்யும் இளம்பெண்

Admin

Research Fellow jobs: VIT வேலூர் பல்கலை.யில் வேலைவாய்ப்பு 2020

Admin

Leave a Comment