பாதுகாப்பை உறுதி செய்த பிறகே நீதிமன்றம் திறப்பு:தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தகவல்

Share

வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஊழியர்கள் இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே நீதிமன்றம் திறக்கபடும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளார்.ஏற்கனவே நீதிமன்றத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வழக்கறிஞர்கள்,சங்க நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள தலைமை நீதிபதி சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியோடு கலந்து ஆலோசித்த பிறகே முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இணையம் மூலம் ஆஜராக முடியாதவர்களுக்கு தனி இணையதள அறை அமைப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் சாஹி தெரிவித்துள்ளார்.


Share

Related posts

செமஸ்டர் தேர்வுகள் ரத்து : தமிழக அரசு அசராணை வெளியீடு

Admin

மாணவர் நலனா? தேர்தல் பலனா? அரியர் மாணவர்களும், அதிமுக வியூகமும்…

Admin

உண்மையை மறைக்கவே முடியாது…

Admin

Leave a Comment