ஹுஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை 72 மணி நேரத்தில் மூட அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அதிபர் டிரம்ப் சீன தூதரகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள், காகிதங்கள் எரிந்துள்ளதால் சீனாவின் பல தூதரகங்கள் மூட வாய்ப்பு உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.இதற்கு பதிலாக வூகானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சீனா மூட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் விரிசல் அதிகமாகியுள்ளது.
previous post
next post