மிரலும் வாகன ஓட்டிகள்: மிரட்டும் பெட்ரோல், டீசல் விலை…

Share

இந்தியா பொருளாதாரத்தில் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் பெட்ரோல் டீசல் விலையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் உயர்வை மட்டுமே சந்தித்து வருகிறது.

கொரோன உலகையே மிரட்டி வரும் நிலையில் இந்தியர்களுக்கு கொரோவுடன் சேர்ந்து, பெட்ரோல் டீசல் விலையும் மிரட்டுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலையால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இதன்படி, பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டர் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் டீசல் ரூ.78.37-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Share

Related posts

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு:பரோல் வழங்குவதில்ஏன் தாமதம் நீதிபதிகள் கேள்வி??

Admin

New History: How Red fort is ready for Celebrations Tomorrow?

Admin

தமிழக்த்தில் தியேட்டர் திறக்க வாய்ப்பிலை:அமைச்சர் கடம்பூர் ராஜு

Admin

Leave a Comment