அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Share

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதிதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலாஸ்காவின் கடற்கரையோர பகுதுயின் பூமிக்கடியில் 70 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று காலைநிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி எட்டாக பதிவான நிலநடுக்கத்தால் அப்பகுதியே கடுமையான அதிர்வு ஏற்பட்டுள்ளது, இதனால் சாலையின் சென்ற வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. இது வரைநிலநடுக்கத்ட்க்ஹால் உயிரிழப்போ, சேதமோ குறித்த தகவல் வெளியாகவில்லை.


Share

Related posts

கொரோனா பாதிக்காமல் இருக்க மது: இணையத்தில் வைரல்

Admin

விஜய் படத்தில் நடித்ததற்கு வருதப்பட்டேன்: நடிகை அக்ஷரா

Admin

தமிழகத்தில் ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ்

Admin

Leave a Comment