குல்பூஷன் ஜாதவுக்கு அரசு வக்கீல்: பாகிஸ்தான் அரசு மனு

Share

இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமண்றத்தில் வழக்கு தொடர்ந்த்து, மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதி மன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை அமல்படுத்தும் விதமாகவும் குல்பூஷன் ஜாதவிற்கு அரசு வக்கீலை நியமிக்கவும்.ஐகோர்ட்டில் பாகிஸ்தான் அரசு மனு தாக்கல் செய்துள்ளது.


Share

Related posts

அயோத்தியும் இந்தியாவில் இல்லை. ஸ்ரீராமனும் இந்தியாக்காரர் இல்லை: நேபாள பிரதமர் பேச்சு

Admin

கீழடியில் அமையும் பிரமாண்ட அருங்காட்சியகம்-முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்

Admin

தினம் ஒரு திருப்புகழ் – பகுதி 3 – (பாடல்கள் 11-15)

Admin

Leave a Comment