ஊதா நிற மின்னல்கள் நம் மனதை மயக்கும் : வைரல் வீடியோ

Share

சில வீடியோக்களையும் சில புகைப்படங்களையும் நாம் பார்க்கும் போது மிக அழகாக இருக்கும் அதே போல்தான் இடியுடன் வரக்கூடிய மின்னலை புகைப்படமாக நாம் பார்க்கும்போது நம் மனதை கவர்ந்து இழுக்கும்

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன் பூமியிலிருந்து பார்க்க கூடிய மின்னலே இவ்வளவு அழகாக இருக்கின்றதே இதனைவிண்ணிலிருந்து நாம் பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கும் .இந்தக் கற்பனைக்கு விடை கொடுத்திருக்கிறார் நாசா விண்வெளி வீரர் ஒருவர் நாசாவின் பாப்கென்என்கிற விண்வெளி வீரர் டிவிட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

அந்த பதிவில் நகரும் மேகங்களுக்கிடையே விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட மின்னலின் புகைப்படம் அழகாக பதிவாகியுள்ளது இதனை ஊதா நிற மின்னல்கள் நம் மனதை மயக்கும் என்ற தலைப்பில் வீடியோவாக பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ 61,000 பார்வையாளர்களைத் தாண்டி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது


Share

Related posts

தோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது

Admin

அமர்நாத் யாத்திரை ரத்து: ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு

Admin

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை- உயர்நீதி மன்றம்

Admin

Leave a Comment