ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் July 13, 2020July 13, 2020 Share ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெறும், இந்த கூட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 101 சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஆதரவு தேவை. Share