கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந் தனது டிவிட்டர் பதிவில்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி படுத்தியவர்களுக்கு, வாழ்வில் மறக்க முடியாத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்முருக பக்தர்கள் மனம் புண்படும்படியான வீடியோக்களை நீக்கிய தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மத துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழிய வேண்டும் என்றும் எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என்றும் ரஜினி ட்வீட் செய்துள்ளார்