இனி வீடு தேடி வரும் ரேஷன் – கெஜ்ரிவால் அதிரடி

Share

வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை கொண்டு சென்று வழங்கும் திட்டத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த அவர் டெல்லியில் இருக்க கூடிய 2016 ரேஷன் கடைகளில் இருந்தும், பொருட்களை வாங்கும் வாடிக்கையளர்களுக்கு நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கபடும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே கெஜ்ரிவால் அரசு ஜாதி சான்றிதழ்,ஒட்டுநர் உரிமம்ஆகியவற்றை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கி வருவது குறிப்பிடதக்கது


Share

Related posts

இந்தியாவில் முதல் முறையாக ஆடி கார் நிறுவனம் மீது வழக்குப் பதிவு

Admin

6 மாதத்தில் 260 கோடி சந்தாதாரர்கள் சாதனை படைத்த நெட்பிளிக்ஸ்

Admin

நடிகை ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு கொரோனா…

Admin

Leave a Comment