மாலி அதிபரை உடனே விடுதலை செய்யுங்கள்: ஐ.நா வலியுறுத்தல்

Share

மாலி நாட்டில் ஆட்சி கவிழ்க்கப்படடு ராணுவ புரட்சி ஏற்பட்டது. ராணுவ கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் பவுபக்கர், பிரதமர் பவ் சிஸ்சே ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு நிர்வாகத்தையும் கைப்பற்றினர்.

டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை ||  Delhi Violence UN chief closely ...

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனேியோ குட்டரஸ், செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில், கூறியிருப்பதாவது,

மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஐ.நா. உன்னிபாக கவனித்து வருகிறது. முதலில் அதிபர், இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவை எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும்.

அங்கு மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Share

Related posts

1 லட்சம் முதலீடு… மாதா மாதம் சம்பளம்… மீண்டும் 1 லட்சம் உங்களுக்கே….

web desk

ஸ்டெர்லைட்டும் தமிழ்நாடும்… 1994 முதல் 2019 வரை…

web desk

Leave a Comment