கொரோனாவினால் உயிரிழந்த குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணம்

Share

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,420ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவினால் புதுச்சேரியில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா நிவாரண நிதியாக பொதுநிவாரண நிதிக்கு ரூ.9.16 கோடி வந்துள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.மேலும் கொரோனாவால் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உள்ள இல்லங்களுக்கு 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

தொழில்நுட்பம் வாயிலாக புதிய பணி வாய்ப்புகளை பெற முடியும்: பியூஷ் கோயல்

Admin

வெப்சைட் மூலம் சிறப்பாக இயங்கும் தடை செய்யப்பய சீன ஆப்ஸ்கள்

Admin

SPB: கொரோனாவிலிருந்து மீண்டார் எஸ்.பி.பி என்பது பொய்

Admin

Leave a Comment