வெள்ளத்தால் பலியானோருக்கு ரஷிய அதிபர் இரங்கல்

Share

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 100-க்கும் அதிகமானோர் பலியாகினர். . பீகாரிலும் வெள்ளச் சேதம் அதிகமாக உள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். பலர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரிடம் கனமழையால் பெரும்பாலான மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு தனது கவலையை தெரிவித்துள்ளார் என்று ரஷிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.ரஷ்ய அதிபர் வெளியிட்டுள்ள தகவலில்,தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் வருத்தத்தை ரஷ்யா பகிர்ந்து கொள்கிறது, மேலும் காயமடைந்த அனைவரையும் விரைவாக குணமடைவார்கள் என்று நம்புகிறோம் என்று புதின் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share

Related posts

இந்திய வீரர்கள் இரண்டு வாரம் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்-சவுரவ் கங்குலிஎதிர்ப்பு

Admin

இன்று அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி

Admin

கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்-மத்திய அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment