துரோகம் செய்துவிட்டார் சச்சின் பைலட்: அசோக் கெலாட் ஆவேசம்

Share

 மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்த்தது போல, ராஜஸ்தானிலும் செய்ய பா.ஜ., செய்ய முயற்சி செய்ததாகவும், ஆனால் தோல்வியில் முடிந்துவிட்டதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

சச்சின் பைலட்

இது தொடர்பாக கூறிய அவர், சச்சின் பைலட் காங்கிரசுக்கு செய்தது துரோகம். அவருக்கு பதவி ஆசை உள்ளது. கடந்த 6 மாதங்களாக அவர் பா.ஜ.,வுடன் தொடர்பில் இருந்தார். மாநில அரசுக்கு எதிராக சதி நடக்கிறது என நான் கூறியதை யாரும் நம்பவில்லை. அப்பாவியான முகத்தை வைத்துள்ள ஒருவர் இதை செய்துள்ளார் என்பதை யாரும் நம்பவில்லை. நான் இங்கு காய்கறி விற்க வரவில்லை. நான் முதல்வர் என ஆவேசமாக கூறியுள்ளார்.


Share

Related posts

இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

Admin

எங்க சொந்த விவகாரத்தில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை: பாகிஸ்தானை எச்சரித்த இந்தியா

Admin

உண்மையை மறைக்கவே முடியாது…

Admin

Leave a Comment