சாத்தான்குளம் கொலை வழக்கில் சிறையிலுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதி
Share
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலைவழக்கில் சிறையிலிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதனால் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு பிரச்சினை என்றால உடல்நலக்குறைவு நெஞ்சு வலி இதெல்லாம் தானாக வந்துவிடும் அவர்களுக்கு மட்டும் ஏனோ அப்படி தப்பித்துக்கொள்ள இதுவும் ஒரு வழி போல
1 comment
அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு பிரச்சினை என்றால உடல்நலக்குறைவு நெஞ்சு வலி இதெல்லாம் தானாக வந்துவிடும் அவர்களுக்கு மட்டும் ஏனோ அப்படி தப்பித்துக்கொள்ள இதுவும் ஒரு வழி போல