இப்படிதான் சத்யராஜ்க்கு பாகுபலி பட வாய்ப்பு கிடைத்ததா!

Share

பாகுபலி கதாபாத்திரத்தை பிரபாஸை மனதில் வைத்து தான் எழுதியிருக்கிறார் ராஜமவுலி. ஆனால் பல்லா கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகரை நடிக்க வைக்க நினைத்திருக்கிறார் ராஜமவுலி. அது நடக்காமல் போன பிறகே ராணாவுக்கு அந்த கதாபாத்திரம் கிடைத்தது.

அதே போன்று ராஜமாதா சிவகாமி தேவியாக ஸ்ரீதேவியை நடிக்க வைக்க ஆசைப்பட்டிருக்கிறார் ஸ்ரீதேவி நடிக்க முடியாமல் போக ரம்யா கிருஷ்ணன் ராஜமாதாவாக நடித்தார். ராஜமாதாவாக ரம்யா கிருஷ்ணனை முதலில் தேர்வு செய்யாமல் போனதற்காக ராஜமவுலி பின்னர் மன்னிப்பு கேட்டார்.

அனுஷ்கா கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கட்டப்பாவாக மோகன்லாலும் தேர்வு செய்யப்பட்டதாகக் கூட வதந்தி பரவியது. பல்லா, ராஜமாதா மட்டும் அல்ல கட்டப்பா கதாபாத்திரத்திற்கும் முதலில் தேர்வு செய்யப்பட்டவர் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை தான், கட்டப்பாவாக நடிக்க வைக்க விரும்பியதாக ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத் சிறையில் இருந்ததால் வேறு நடிகரை தேடி கடைசியில் சத்யராஜை நடிக்க வைத்தார்களாம்.


Share

Related posts

சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான வழக்கு: விசாரணையை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

Admin

வைரலான வீடியோ வழக்கு பதிவு செய்த காவல்துறை

Admin

நாட்டு மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியுமாறு உத்தரவிடமாட்டேன்: டிரம்ப்

Admin

Leave a Comment