மேகாலாய மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் நியமனம்

Share

கோவா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மேகாலாய மாநில ஆளுநராக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில ஆளுநரான பகத் சிங் கோஷ்யாரி கோவா ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார். 


Share

Related posts

திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவனுக்கு கொரோனா…

Admin

இங்கிலாந்து மருந்தை திருட முயற்சிக்கும் ரஷ்யா…

Admin

கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து:முதல்வர் அறிவிப்பு

Admin

Leave a Comment