இந்திய வீரர்கள் இரண்டு வாரம் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்-சவுரவ் கங்குலிஎதிர்ப்பு

Share

 இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு விளையாட செல்வது உறுதி என கூறப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள், 2 வார காலத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவது சரியல்ல என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஐசிசியின் இந்த புதிய விதியின் படி இரண்டு வாரங்கள் வீரர்கள் ஓட்டல்களில் அடைந்து கிடந்தால் மன அழுத்தம், ஏமாற்றம் ஏற்படும். எனவே வீரர்களை தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க வேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.


Share

Related posts

ஒரே நாளில் மிக அதிக கொரோனா பாதிப்பு: உலக நாடுகள் அச்சம்

Admin

இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு

Admin

IPL ஸ்பான்சர் ரெடி

Admin

Leave a Comment