தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ESIC மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்மா சிகிச்சை ஏற்பாட்டை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியது: பிளாஸ்மாவை வழங்க தகுதியுள்ள, கொரோனாவில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் முன் வந்து நன்கொடை அளிக்க வேண்டும் எனவும், இதனால் தெலுங்கானாவில் எந்த நோயாளியும் பிளாஸ்மா பற்றாக்குறையால் உயிர் இழக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.