கீழடியில் அமையும் பிரமாண்ட அருங்காட்சியகம்-முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்

Share

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை அங்கு கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட தமிழகஅரசு, 12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு, 2.10 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கீழடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.


Share

Related posts

ஒரே நாள்ல இத்தனை இ-பாஸா

Admin

நாளை தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு

Admin

கந்தனுக்கு அரோகரா!!! வழக்கம்போல லேட்டா கருத்துச்சொன்ன ரஜினி

Admin

Leave a Comment