இந்திய சீரம் நிறுவனத்தால் தயாரிக்கபடும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசிகள் 50 சதவீதம் அரசுக்கு வழங்கப்படும் என நிறுவனத்தின் தலைமை அதிகாரி பூனவல்லா தெரிவித்துள்ளார். மேலும் அரசின் மூலமாக மக்களுக்கு இலவசமாக கிடைக்கும் என தெரிவித்த அவர், சீரம் நிறுவனம்,ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் தடுப்பூசியினை 3ம் கட்ட சோதனை நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
previous post