கர்நாடகாவில் தனது பாதையின் குறுக்கே வந்த பாம்பினை கண்டு புலி ஒன்று குழம்பி போய் நின்ற காட்சி இணைய்த்தில் வைரலாக பரவி வருகிறது. 2018 ம் ஆண்டு நடந்த நிகழ்வினை, வீடியோவாக இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா டிவிட்டரில் பகிர இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.
அதில் புலியானது பாம்பு செல்வதை முதலில் பாம்பினை கண்டு மிரளுகிறது,பிறகு பாம்பு தன்னை நோக்கி வருவதை அறிந்த புலி புதரின் அருகே சென்று மறைகிற