கொரோனாவால் உயிரிழந்த திருப்பதி அர்ச்சகர்

Share

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் உயிரிழந்தார்.

ஸ்ரீனிவாச மூர்த்தி தீட்சதர் என்ற முன்னாள் தலைமை அர்ச்சகர், கடந்த மூன்று நாட்களாக திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தீவிர மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை அவர் உயிரிழந்தார்.

திருப்பதி தேவஸ்தானத்தில் 20 ஆண்டுகளாக அர்ச்சகராக பணிபுரிந்தவர் ஸ்ரீனிவாச மூர்த்தி தீட்சதர். ஏற்கனவே தேவஸ்தான அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் 158 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முதல் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது.


Share

Related posts

புதுச்சேரியில் சித்த மருத்துவமனை:முதல்வர் உத்தரவு

Admin

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மார்ச்சுக்குள் முடிக்க திட்டம்

Admin

நீரவ் மோடி,மெகுல் சோக்சி விற்றது போலி வைரமா???

Admin

Leave a Comment