முகக் கவசம் அணியாமல் வந்த இளைஞர்:போலீசார் தாக்குதலில் மரணம்

Share

ஆந்திராவில் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போலீசார் தாக்கியதால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள
சீராளா என்ற பகுதியில் கடந்த 18 ஆம் தேதி கிரன் குமார் என்ற இளைஞர் முக கவசம் இல்லாமல் வாகனத்தில் பயணித்துள்ளார்

அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் முக கவசம் அணியாமல் இருந்தது இருந்தது குறித்து காரணம் கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே போலீசாரை கண்டித்து போராட்டம் வெடித்ததால் ஆந்திரா அரசு உயிரிழந்த இளைஞருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்தது . இளைஞரை தாக்கிய காவலர் எஸ்பி விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்


Share

Related posts

6 மாதத்தில் 260 கோடி சந்தாதாரர்கள் சாதனை படைத்த நெட்பிளிக்ஸ்

Admin

மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடுஅமைச்சருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Admin

குடியரசுத் தலைவருக்கு உதவி கேட்டு கடிதம் எழுதிய பத்தாம் வகுப்பு மாணவன்

Admin

Leave a Comment