பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை: யுஜிசி பதில்

Share

பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படையும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அதற்கான பதிலை பல்கலைக்கழக மானியக் குழு இன்று,அளித்துள்ளது.


Share

Related posts

சிங்கப்பூர் தேர்தல்: வெற்றி பெற்ற லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

Admin

தீபிடித்து எரிந்த வீடு: வீசப்பட்ட குழந்தைகள் சாமத்தியமாக பிடித்த அக்கம்பக்கத்தினர்

Admin

டெல்லியை பார்த்து பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் – பிரதமர் மோடி

Admin

Leave a Comment