ஹூஸ்டனில் உள்ள தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு: சீனா தகவல்

Share

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்தவருவது.தற்போது பரவிய கொரோனா வைரஸ் மோதலை அதிகமாக்கி வருகிறது. இதனால்அமெரிக்கா சீனா மீதும், சீனா அமெரிக்கா மீதும் மாறி மாறிகுற்றம்சாட்டி வருகின்றது


இந்நிலையில் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு வைத்து முக்கியமான கோப்புகள் எரிக்கப்பட்டதாக செய்தி வெளியானது

.இதனால், ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக பீஜிங்கில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இது சர்வதேச சட்டத்தை மீறுவது என தெரிவித்துள்ள நிலையில்,அமெரிக்கா சார்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்படவில்லை.


Share

Related posts

800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Admin

உலக அளவில் 2 கோடியை தாண்டியது, கொரோனா பாதிப்பு…

Admin

ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி: ரசிகர்கள் அதிர்ச்சி!

Admin

Leave a Comment