இந்த 3 ‘சி’ க்களை தவிர்த்தால் கொரோனாவிலிருந்து தப்பலாம் : WHO அறிவுறுத்தல்

Share

நாடு முழுக்க கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவரவும், குணப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், நீங்கள் ரு 3 ‘C’களை தவிர்த்தால் கொரோனா தொற்றிலிருந்த தப்பிக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. என்ன 3 ’சி’க்கள் அவை?

1. Crowded Places: கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. Close Contact settings: தனிநபர் இடைவெளி இல்லாமல், பேசுவதையும் பழகுவதையும் தவிர்க்க வேண்டும்

3.Confined and enclosed Spaces: மூடப்பட்ட, காற்றோட்டம் குறைந்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்

இந்த மூன்றையும் கடைபிடிப்பதன் மூலம் நம்மை நாமே கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share

Related posts

இந்தியாவை வந்தடையும் ஐந்து ரஃபேல் போர் விமானங்கள்…

Admin

கைலாசா: உணவும் கல்வியும் எங்க நாட்டில் ஃப்ரீ… நித்தி அதிரடி

Admin

இன்று அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி

Admin

Leave a Comment