இந்திய தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டமா? : ஐநா எச்சரிக்கை

Share

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில, ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக , ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் ஆகிய ஆசிய துணைக் கண்ட நாடுகளில் 150 முதல் 200 அல் கொய்தா பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் படி,அல்- கொய்தா பயங்கரவாத அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மாண்ட், காந்தகார் மாகாணங்களில் இருந்து செயல்பட்டு வருவதாகவும். வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் 150முதல் 200 அல் கொய்தா பயங்கரவாதிகள் வரை இருக்கக்கூடும். என்று தெரிவித்துள்ளது.


Share

Related posts

ஸ்டெர்லைட்டும் தமிழ்நாடும்… 1994 முதல் 2019 வரை…

Admin

சீமான் ட்வீட் | சமூகநீதி காத்த அனைவருக்கும் நன்றி

Admin

Pranab Mukherjee: பிரணாப் முகர்ஜியை விழுந்து வணங்கிய மோடி

Admin

Leave a Comment