சாயாவனம் சாய்ந்தது! எழுத்தாளர் சா.கந்தசாமி மரணம்

சாயாவனம்
Share

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சா.கந்த சாமி இதய நோய் பிரச்னைகளால் அண்மைக் காலமாக அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சாயாவனம் நாவல் மூலமாக் அறிமுகமான இவர், விசாரணை கமிஷன் என்ற நாவலுக்காக, சாகித்ய அகாடமி வருது பெற்றார்.

கசடதபற என்ற இதழையும் இவர் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

பிலிப்பைன்ஸ் தலைநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

Admin

விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி?:மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் மதுரை ஐகோர்ட்

Admin

மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அறிவித்த பிரதமர்…

Admin

Leave a Comment