PUBG: பப்ஜிக்கு ஆப்பு… மத்திய அரசு அதிரடி

பப்ஜி
Share

ஒரு முக்கிய நடவடிக்கையின் பகுதியாக, தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் PUBG மொபைல் மற்றும் 118 பிற மொபைல் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.

கடந்த காலங்களில் சீன செயலிகளுக்கு எதிராக இதேபோன்ற நகர்வுகளை அரசாங்கம் மேற்கொண்ட பின்னர், தற்போது மூன்றாவது முறையாக பல எண்ணிக்கையிலான ஆப்கள் மூன்றாவது முறையாக ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளது.

சீன குளோனிங் ஆப்களை தடை செய்தது மத்திய அரசு

சிறுவனின் உயிரை பறித்த பப்ஜி கேம்.. தொடர்ந்து 6 மணி நேரம் மொபைல் போனில்  விளையாடியதால் விபரீதம் | The boy who played Pubg for 6 hours continued At  the end he die - Tamil Oneindia

இந்நிலையில், பப்ஜி செயலிக்கு விதிக்கப்பட்ட தடை மாணவர்கள், குழந்தைகள் என பப்ஜி விளையாடும் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


Share

Related posts

+2 தேர்வு முடிவு வெளியானது

Admin

8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை

Admin

காங்கிரசில் உள் கட்சி தேர்தல் நடத்தாவிட்டால் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் எதிர்கட்சிதான் : குலாம் நபி ஆசாத்

Admin

Leave a Comment