அயோத்தி: ராமர் கோயில் சாமியார் உட்பட 16 பேருக்குக் கொரோனா

அயோத்தி
Share

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு எதிர்வரும் ஆக்ஸ்ட் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்நிலையில், கோயில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 15 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ராமர் கோயிலைச் சேர்ந்த சாமியார் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 5 நாட்களே இடையில் இருக்கும் நிலையில், அடிக்கல் நாட்டு விழா நடக்குமா என்ற சந்தேகம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


Share

Related posts

பூகம்பத்தை தாங்கும் திறன் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இல்லை – மத்திய பொதுப்பணித்துறை

Admin

நாளை 41 வது ஜிஎஸ்டி கூட்டம்

Admin

டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து

Admin

Leave a Comment