நாளை 41 வது ஜிஎஸ்டி கூட்டம்

Share

41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை காணொலி வாயிலாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக உள்நாட்டு உற்பத்தி கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது வரி செலுத்த முடியாமல் வணிகர்கள் திணறுகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதார கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகளுக்கு வரி இழப்புக்கு ஈடான நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் இரு சக்கர வாகனங்களுக்கான வரிகள் குறைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Share

Related posts

பருவத் தேர்வு ரத்து செய்யப்படுமா..? மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

Admin

ரபேல் ஜெட் விமானங்கள் நிறுத்தபட்ட இடத்தில் தாக்குதலா??

Admin

டீக்கடைக்காரருக்கு 51 கோடி கடனா? அதிர்ச்சியளித்த வங்கி

Admin

Leave a Comment