கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையினை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவின் திருவனந்தபுரம்,கோட்டயம்,பத்தனம் திட்டா,இடுக்கி மாவட்டங்களுக்கும் இன்றும்.இடுக்கி,மலப்புரம்,கோழிக்கோடு,வயநாடு மாவட்டங்களுக்கு நாளையும் மிக கன மழைக்கான ஆரஞ் நிற எச்சரிக்கை வெளியிடபட்டுள்ளது.