அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்க போவதில்லை:உமாபாரதி

Share

யோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்று பாஜக தேசிய துணை தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பூமி பூஜை நடக்கையில் சரயு நதிக்கரையில் தாம் இருக்க போவதாகவும், ஆனால் கொரோனா பரவல் காரணத்தால் பூமி பூஜையில் பங்கேற்க போவதில்லை எனவும், பூமி பூஜை முடிந்ததும் அங்கு சென்று வழிபாடு நடத்த போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Share

Related posts

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

Admin

அயோத்தியும் இந்தியாவில் இல்லை. ஸ்ரீராமனும் இந்தியாக்காரர் இல்லை: நேபாள பிரதமர் பேச்சு

Admin

கார்கில் வெற்றி தினம்: நினைவு கூர்ந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்

Admin

Leave a Comment