பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப் 30ஆம் தேதி லக்னோ உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உள்ளது.
இதற்காக இந்த வழக்கின் குற்றவாளிகளான எல்.கே.அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை ஆஜராக வேண்டுமென்றும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இட ஒதுக்கீடு விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு PenPoint-ன் வேண்டுகோள்