டிக்டாக்கினை வாங்குகிறதா: ரிலையன்ஸ்??

Share

சீன செயலியான, ‘டிக் டாக்’ வணிகத்தில் முதலீடு செய்வது குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.டிக் டாக் இந்தியா’ வணிகத்தில் முதலீடு செய்வது குறித்து, அந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான, ‘பைட்டான்ஸ்’ உடன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த மாதம் பேச்சு நடத்தியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், டிக் டாக் இந்தியா, ரிலையன்ஸ் வாங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை போலவே அமெரிக்காவிலும், டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம், அமெரிக்க டிக் டாக்கினை வாங்கும் முயற்சியில் உள்ளது. இதனால் டிக் டாக் இந்தியா வணிகம் குறித்த பேச்சு, விரைவில் வெளியாகும் என தொழில் சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்..


Share

Related posts

EIA 2020: கால அவகாச நீட்டிப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு

Admin

ios இல் ஆப் வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்

Admin

பூகம்பத்தை தாங்கும் திறன் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இல்லை – மத்திய பொதுப்பணித்துறை

Admin

Leave a Comment