காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் வழக்கமான பரிசோதனைக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும். சோனியா காந்தியின் உடல்நிலையில் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.